IND vs ENG | 1st ODI | ‘பும்ராவின் அதிரடி பந்து வீச்சில் வீழ்ந்தது இங்கிலாந்து’

IND VS ENG 1st ODI India Won By 10 Wickets

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா. 7.2 ஓவர்கள் 3 மெயிடன்கள் 6 விக்கெட்டுக்கள் என்று இங்கிலாந்து அணியினரின் முக்கிய பேட்ஸ்மேன்களை எல்லாம் பும்ரா சித்றடிக்கவே, இங்கிலாந்தி வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்தியா 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்புகளின்றி வெற்றியை ருசித்தது. “ அதிரடி என்பது எல்லா நேரமும் வொர்க்கவுட் ஆகாது என்பதை … Read more

IND vs ENG | 5th Test | ‘பும்ரா தலைமையில் மேஜிக் நிகழ்த்துமா இந்திய அணி’

IND VS ENG Fifth Test India Playing Under Jusprit Bumrah Captainship

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க இருக்கிறது. கொரோனா சூழலில் ரோஹிட் சர்மா தனிமை படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் ஜஸ்ப்ரீட் பும்ரா தலைமையில் களம் இறங்க இருக்கிறது இந்திய அணி. ரோஹிட் சர்மாவிற்கு பதிலாக விகாரி இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கிறார். “ பும்ரா தலைமையிலான இந்திய அணி ரோஹிட், ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் … Read more

35 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாகும் வேகப்பந்து வீச்சாளர்!

Jasprit Bumrah Is The Captain Of 5th Test Aginst England

கிட்ட தட்ட 35 வருடங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் வரலாற்றில் கேப்டனாகிறார் ஒரு வேகப்பந்து வீச்சாளர். கடைசியாக 1987-யில் வேகப்பந்து வீச்சாளர் கபில்தேவ் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தலைமை தாங்கி இருந்தார். அதற்கு பின்னர் தற்போது இந்தியா, இங்கிலாந்து அணிக்காக விளையாடும் 5 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹிட் சர்மா கொரோனா காரணமாக விலகியதால், ஜஸ்ப்ரீட் பும்ரா அணிக்கு தலைமை ஏற்க இருக்கிறார். “ இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தலைமை ஏற்க இருக்கும் … Read more