Jawan Trailer

வெளியானது ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர்!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது.இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே...