ஜெயம் ரவி – எம். ராஜேஷ் இணையும் புதிய திரைப்படம் அறிவிப்பு!

Jayam Ravi HD Pictures

இயக்குநர் எம். ராஜேஷ் மற்றும் ஹெயம் ரவி இணையும் புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்கீரின் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் எம். ராஜேஷ் அவர்களின் இயக்கத்தில், ஹாரிஸ் இசையில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இணைய இருக்கும் புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ பழைய பார்மை இழந்து தவித்து வரும் இயக்குநர் எம். ராஜேஷ் அவர்களுக்கு இந்த படம் ஆவது ஒரு … Read more

ட்ரென்ட் ஆகும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ’அருண்மொழிவர்மன்’ போஸ்டர்!

Trending Ponniyin Selvan Jayam Ravi Poster

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரென்ட் ஆகி வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ 30-09-2022 அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கும் நிலையில் ஜெயம் ரவியின் ‘அருண்மொழிவர்மன்’ கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரென்ட் ஆகி வருகிறது. “ இந்த வருடத்தில் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக கருதப்படுகிறது பொன்னியின் செல்வனின் முதல் … Read more

ஜெயம் ரவி தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் ராஜேஷ் உடன் இணைகிறாரா?

Jayam Ravi Next Movie With Director M Rajesh

ஜெயம் ரவி தன்னுடைய அடுத்த படத்திற்காக இயக்குநர் ராஜேஷ் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய எம். ராஜேஷ் தனது அடுத்த படத்திற்காக ஜெயம் ரவியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. அந்த … Read more

’ பொன்னியின் செல்வன் ‘- முழுவதும் படமாக்கப்பட்டது கார்த்தியின் பாகம்

Ponniyin Selvan Karthi Finished His Parts

’பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தியின் பாகம் முழுமையாக படமாக்கப்பட்டு விட்டதாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லெட்சுமி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், விக்ரம் பிரபு மற்றும் பலர் நடிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்தியந்தேவனாக நடிக்கும் நடிகர் கார்த்தி அவரின் பாகம் முழுமையாக படமாக்கப்பட்டு விட்டதாக அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படத்தின் … Read more