JR 28

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.ஸ்கீரின் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், ஜெயம்...