ஆடவர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி | போலந்து அணியை அதிரடியாக வென்று காலிறுதிக்குள் நுழைந்து இருக்கிறது இந்திய அணி!
ஆடவர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில், போலந்து அணியை 8-2 என்ற கணக்கில் இந்திய அணி அதிரடியாக வென்று கால் இறுதிக்குள் நுழைந்து இருக்கிறது. நடப்பு சாம்பியன் ஆக கருதப்படும் இந்திய அணி முதல் லீக் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் 4-5 என்ற கணக்கில் தோற்று இருந்த போதும், கனடாவுடன் 13-1 என்ற கணக்கில் அதிரடியாக ஜெயித்தது. பின்னர் தனது கடைசி லீக் ஆட்டத்தில் போலந்து அணியை 8-2 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் … Read more