நடிகை ஆன்ட்ரியாவின் ‘கா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
நடிகை ஆன்ட்ரியாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நாஞ்சில் அவர்களின் இயக்கத்தில், ஆன்ட்ரியா, சலீம், மாரிமுத்து, கமலேஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஆன்ட்ரியாவின் தோற்றத்தை பார்க்கும் போது ஆயிரத்தில் ஒருவன் எடுத்த நேரத்தில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும் போல. “ அதே சட்டை, அதே வாடகை என்பது போல ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உடுத்த அதே உடுப்பை … Read more