வெளியானது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம்!
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two' பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில்...