காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Kajal Aggarwal Ghosty Trailer Is Out Idamporul

காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோஸ்டி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சீட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கல்யாண் அவர்களின் இயக்கத்தில், காஜல் அகர்வால், கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோஸ்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ காஜல் அகர்வால் அவர்கள் பெரிய இடைவெளிக்கு பின்னர் வரிசையாக தமிழ் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார், இந்த வருடம் அவருக்கு … Read more

இந்தியன் 2 திரைப்படத்திற்காக 80 வயது மூதாட்டியாக நடிக்க இருக்கும் காஜல் அகர்வால்!

Kajal Aggarwal HD Wallpaper Idamporul

இந்தியன் 2 திரைப்படத்திற்காக காஜல் அகர்வால் அவர்கள் 80 வயது மூதாட்டியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் 2 திரைப்படத்தின் ஷீட்டிங் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை காஜல் அகர்வால் அவர்கள் படத்திற்காக 3 மணி நேரம் மேக்கப் போட்டு 80 வயது மூதாட்டியாக மாறி இருக்கிறாராம். கமல் ஹாசன் அவர்களின் 90 வயது கேரக்டருக்கு ஜோடியாக அந்த காஜல் கேரக்டர் உருவாகி வருகிறதாம். “ இயக்குநர் ஷங்கர் அவர்களின் படைப்பு என்பதால் … Read more

மீண்டும் மும்முரமாக நடிப்பில் களம் இறங்கி இருக்கிறார் காஜல் அகர்வால்!

Kajal Aggarwal Again In To Cini Idamporul

நடிகை காஜல் அகர்வால் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிப்பில் மும்முரமாக களம் இறங்கி இருக்கிறார். திருமணம், குழந்தை என்று சினிமாவிற்கு நீண்ட இடைவெளிவிட்டு இருந்தார் நடிகை காஜல் அகர்வால். வாய்ப்புகள் தொடர்ந்து அவரை வந்து நாடிக் கொண்டே இருப்பதால் தெலுங்கில் பாலகிருஷ்ணா அவர்களின் 108 ஆவது படத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறாராம். வெகுவிரைவில் கோலிவுட்டிலும் பல பிராஜக்டுகளில் களம் காணுவாராம். “ தற்போது இந்தியன் 2 படத்திலும் நடிகை காஜல் அகர்வால் பிஸி சூட்டிங்கில் … Read more

நடிகை காஜல் அகர்வால் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Kajal Aggarwal Gorgeous Wallpaper

நடிகை காஜல் அகர்வால் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” வயசானாலும் நடிகை காஜல் அகர்வால் அவர்களுக்கு இன்னும் அழகு மவுசு எதுவும் குறையவே இல்லப்பா “