72 வயதிலும் அவரைப் போல் உழைத்து விட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுங்கள் – கலாநிதிமாறன்
72 வயதிலும் அவரைப் போல உழைத்து விட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுங்கள் என கலாநிதிமாறன் நடிகர் ரஜினிகாந்த் குறித்து கூறி இருப்பது வைரலாகி வருகிறது. இப்போது அவருக்கு வயது 72, இன்றும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவரின் வீட்டின் வாசலில் தவம் கிடக்கின்றனர். காரணம் அவர் அந்த இடத்திற்கு வர அவர் போட்ட உழைப்பு அதிகம். சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுங்கள், ஆனால் 72 வயதிலும் அவரைப் போல உங்களால் உழைக்க முடியும் என்றால் ஆசைப்படுங்கள் என … Read more