உண்மை கதை என்று எடுக்கப்பட்ட கேரளா ஸ்டோரியில் எந்த வித உண்மையும் இல்லை – கமல் ஹாசன்

Kamal Hassan About Kerala Story Movie Idamporul

உண்மை கதை என்று எடுக்கப்பட்டு இருக்கும் கேரளா ஸ்டோரியில் எந்த வித உண்மையும் இருப்பதாக தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறார். கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் வேளையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசன் அத்திரைப்படத்தை பற்றி கூறி இருப்பதாவது, உண்மை கதை என்று எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தில் எந்த உண்மையும் இருப்பதாக தெரியவில்லை ஏதோ தனிப்பட்ட கருத்துக்களை திணித்து ஒற்றுமையாக இருக்கும் மக்களை … Read more

மகேஷ் பாபு திரைப்படத்தில் கமல் ஹாசன் மற்றும் சீயான் விக்ரம்?

Kamal And Vikram In Mahesh Babu Movie Idamporul

ராஜ் மவுலி மற்றும் மகேஷ் பாபு இணையும் திரைப்படத்தில் கமல் ஹாசன் மற்றும் சீயான் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மகேஷ் பாபு அவர்களின் 29 ஆவது திரைப்படத்தை இயக்குநர் ராஜ் மவுலி அவர்கள் இயக்க இருக்கும் நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமல் ஹாசன் மற்றும் சீயான் விக்ரம் அவர்களிடம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது போக ப்ரித்விராஜ் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். “ ஒரு … Read more

மீண்டும் ரீ ரிலிஸ் ஆகும் கமல்ஹாசன் அவர்களின் ஆளவந்தான்!

Aalavandhan Re Release Plan Idamporul

கமல்ஹாசன் அவர்களின் ஆளவந்தான் திரைப்படம் உலகம் முழுக்க உள்ள ஆயிரம் தியேட்டர்களில் ரீ ரிலிஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கமல் ஹாசன் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து 2001 அன்று வெளியாகி டெக்னிக்கலாக பலரையும் பிரம்மிக்க வைத்த திரைப்படம் ஆளவந்தான். வசூல் ரீதியாக தோல்விப்படம் என்றாலும் இன்றும் அந்த திரைப்படம் பேசுபொருளாக இருப்பதால் தாணு அவர்கள் டிஜிட்டல் ஆடியோவை இணைத்து மீண்டும் ஆளவந்தானை ரீ ரிலிஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ … Read more

சகலகலா வல்லவன் நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Kamal Sir 07 11 2022

உலக நாயகனாக அறியப்படும் நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு இன்று 68 ஆவது பிறந்தநாள். அறியாத துறை இல்லை. அடையாத புகழ் இல்லை. வாங்காத விருதுகள் இல்லை. நடிப்பிற்கெனவே பிறந்த ஒரு ஆத்மம். அவரின் ஒவ்வொரு அணுவும் நடிப்பிற்கென அசைந்து உழைப்பை கொடுக்கும். அத்தகைய சகலகலா வல்லவன் ஆன நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு 68 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள். “ உலகளாவிய அளவில் கோலிவுட்டின் பெருமையை அறிய செய்த நடிகர்களுள் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் முக்கிய … Read more

பிக்பாஸ் 6 தமிழ் | ‘வருகிறது அனைவருக்குமான 100 நாள் கன்டன்ட்’

Bigg Boss 6 Tamil Starts Soon

பிக்பாஸ் 6 தமிழுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் 6 தமிழின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு புரோமோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது விஜய் டெலிவிஷன். முதற்கட்டமாக சிநேகா, ஜி பி முத்து, ரம்பா உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கசிந்து வருகிறது. யார் வந்தால் என்ன, 100 நாள்களுக்கு அனைவருக்குமான இலவச கண்டண்ட் வருகிறது அவ்வளவு தான். “ இந்த முறையும் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்க இருக்கிறார். மற்ற பிக்பாஸ்களை … Read more

நாயகன் மீண்டும் வருகிறான், இந்தியன் 2 திரைப்படத்தின் மாஸ் லுக் வெளியாகி இருக்கிறது!

Indian 2 Poster

இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் அவர்கள் இணையும் இந்தியன் 2 திரைப்படத்தின் மாஸ் லுக் வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் மாஸ் லுக் ஒன்றை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்சை தந்து இருக்கிறது. “ விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சங்கர் இயக்கத்தில் அடுத்த படம் என்பதால் ‘நாயகன் மீண்டும் … Read more

பிரபல வலைதளத்தில் வெளியாக இருக்கும் கமல் ஹாசன் அவர்களின் ‘விக்ரம்’ திரைப்படம்!

Vikram OTT Release Date Announced

நடிகர் கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கும் விக்ரம் திரைப்படம் பிரபல வலைதளத்தில் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அந்த எதிர்பார்ப்புகளை ஒட்டு மொத்தமாய் பூர்த்தி செய்தது மட்டும் அல்லாது வசூலிலும் 500 கோடியை நெருங்கி இருக்கிறது விக்ரம். இந்த நிலையில் படம் வருகின்ற ஜூலை 8 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வலை தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி … Read more

உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேலான வசூலை அள்ளியது விக்ரம்!

Vikram Crossed 300 Crores Collection In WW

நடிகர் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி இருந்த விக்ரம் உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது. பிரம்மாண்டம் என்ற பெயரில் கோடிகளை அள்ளிக்கொட்டி கோடிகளை அள்ள வேண்டும் என்ற பாணியை எல்லாம் உடைத்து எறிந்து, நல்ல கதைக்களம் இருந்தால் ரசிகர்கள் தானாகவே திரையரங்குகளை சூழ்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விக்ரம் விளங்கி இருக்கிறது. உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டு இன்னமும் நிமிர்ந்து தான் நிற்கிறது. “ … Read more

ரோலக்ஸ்சுக்கு ரோலக்ஸையே பரிசாய் அளித்த ஆண்டவர் கமல் ஹாசன்!

Kamal Hassan Gifted Rolex Watch For Suriya Sivakumar

நடிகர் சூர்யா அவர்களுக்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாய் அளித்ததாக தகவல் கிடைத்து இருக்கிறது. விக்ரம் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் படக்குழுவினருக்கெல்லாம் பரிசு மழையை பொழிந்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் முடிவில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சூர்யா அவர்களுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாய் அளித்து இருக்கிறார் ஆண்டவர் கமல்ஹாசன். “ அந்த வாட்சின் மதிப்பு 23 லட்சம் என அறியப்படுகிறது. ரோலக்ஸ்சுக்கு தகுந்த ரோலக்ஸ் தான் அதில் … Read more

பிரச்சனைகள் எல்லாம் முடிந்து மீண்டும் துவங்க இருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு!

Indian 2 Shoot Restarting Soon

இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் இணையும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புரொடக்சன் நிறுவனத்திற்கு இடையிலான பிரச்சினைகளால் பாதியில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்று இருந்தது அனைவரும் அறிந்ததே. விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் பேசி மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று தலைவர் சொன்னது போல, ஆண்டவர் … Read more