ஐபிஎல் 2021 பஞ்சாப் வெர்சஸ் ராஜஸ்தான் | ஆம் இது தான் உண்மையான திரில்லர் மேட்ச்!
திரில்லர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறது இன்று நடைபெற்று முடிந்திருக்கும் பஞ்சாப் வெர்சஸ் ராஜஸ்தான் மேட்ச். ராஜஸ்தான் வைத்த 185 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப்பின் அதிரடியைப் பார்த்து, பஞ்சாப் அணி எளிதாக இப்போட்டியில் வென்று விடும் என்று நினைத்திருந்த நமக்கு, கடைசி ஓவரில் தான் கார்த்திக் தியாகி ஒரு ட்விஸ்ட் வைத்தார். வீசிய ஆறு பந்துகளில் 5 துல்லிய யார்க்கர்கள். அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்கள் தான் தேவைப்பட்ட நிலையிலும் … Read more