நடிகர் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!
நடிகர் ஆர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.ஜி ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா...