நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Keerthy Suresh HD Galleries 26 02 24 Idamporul

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்போதெல்லாம் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதே அதிசயமாக இருக்கிறது “

விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் – கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh About Her Marriage Idamporul

கீர்த்தி சுரேஷ் அவர்களின் திருமணம் குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில் அவரே திருமணம் குறித்து வாயை திறந்து இருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு மொழி படங்களில் பிசியாக இருக்கும் வேளையில், துபாய் தொழிலதிபர் உடன் காதல் வயப்பட்டதாக ஒரு வதந்தி பரவி வந்தது. இது குறித்து அவரிடமே கேட்ட போது இப்போதே என் நபர் பற்றி பேச விரும்பவில்லை ஆனால் வெகு விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் என கூறி இருக்கிறார். “ கீர்த்தி … Read more

என்னது இப்பவே கல்யாணமா? அட போங்கப்பா, செல்லமாக கோபித்து கொண்ட கீர்த்தி!

Keerthy Suresh About Her Marriage Idamporul

கல்யாணம் குறித்து கேட்ட ரசிகர் ஒருவருக்கு, காமெடியாக பதில் அளித்து இருக்கிறார் நடிகர் கீர்த்தி சுரேஷ். கல்யாணம் குறித்து தன்னிடம் கேட்ட ரசிகர் ஒருவருக்கு செல்லமாக கோபித்து காமெடியாக பதில் அளித்து இருக்கிறார் நடிகர் கீர்த்தி சுரேஷ். தற்போதைக்கு இல்லை என்பதை வடிவேலு தன்னுடைய டவுசர் பையை விரித்து ஒன்றும் இல்லை என்று காட்டுவது போல ஸ்டிக்கரை இட்டு ரியாக்ட் பண்ணி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். “ தொடர்ந்து காதல், கல்யாணம் என்று கீர்த்தி சுரேஷ் அவர்களை … Read more

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் சமீபத்திய அசத்தல் புகைப்படங்கள்!

Actress Keerthy Suresh Gorgeous HD Wallpaper

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் அவரது சமூகவலைதளங்களில் வெளியிட்ட சமீபத்திய அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் கொஞ்சம் உடலைக் குறைத்து இன்னும் அழகில் மெருகேறி இருக்கிறார். தற்போதெல்லாம் தெலுங்கில் செம்ம பிசி ஸ்கெடுலில் இருப்பதாக கூடுதல் தகவல் “

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Keerthi Suresh Gorgeous Photo

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போதெல்லாம் செம்ம பிஸியாக பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிடுவார். அந்த வகையில் அவர் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்களுள் சில இதோ. ” தெலுங்கிற்கு சென்று வந்ததில் இருந்து தலைவி கீர்த்தி சுரேஷ் கிளாமரில் இறங்கி வருகிறார். தமிழிலும் ஒரு மாஸ் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் “

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கும் கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh In Sudha Kongara Direction

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் முழுக்க முழுக்க ஹீரோயின்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யா- சுதா கொங்கரா இயக்கத்தில் தான் சூர்யாவின் அடுத்த படம் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், சூர்யா வாடி வாசல், வணங்கான், இயக்குநர் சிவாவின் படம் என்று பிஸியாக இருப்பதால், சுதா கொங்கரா கீர்த்தி சுரேஷ் அவர்களை வைத்து முழுக்க முழுக்க … Read more

Saani Kaayidham Review | ‘ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ராவான ரிவெஞ்ச் ஸ்டோரி’

Saani Kayidham Movie Review

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைவில் அமேசான் வலைதளத்தில் வெளியாகி இருக்கும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தின் ஒரு பார்வை. ஒரு சாதாரண ரிவெஞ்ச் ஸ்டோரி தான். அதை நேர்த்தியாக சுவாரஸ்யமாக கொண்டு சேர்த்ததில் இயக்குநர் வென்று இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் பின்னி பிடலெடுத்து இருக்கின்றனர். சாம் சி எஸ் படத்திற்கேற்ப இசை அமைத்து இருக்கிறார். மொத்தத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ராவான ரிவெஞ்ச் ஸ்டோரி. “ கீர்த்தி சுரேஷ் அவர்களிடம் … Read more