Kerala Covid19

கேரளத்தில் ஆரம்பமாகிறது இரவு நேர பொதுமுடக்கம்!

நாட்டின் மொத்த தொற்றில் கேரளாவே 80 சதவிகிதத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு கொரோனோ தொற்று கேரளத்தில் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில் தான் கேரள முதல்வர் பினராயி விஜயன்...