கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ‘அகிலம் நீ’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

KGF 2 Ahilam Nee Amma Song Lyrical Video Is Out

கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ‘அகிலம் நீ’ பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கே.ஜி.எப் முதல் பாகத்தில் ’கருவினில் நீ சுமந்து’ என்ற அம்மா பாடல் ஹிட் அடித்து இருந்தது. அது போலவே கே.ஜி.எப் 2 பாகத்திலும் ‘அகிலம் நீ’ என்ற பாடல் இடம் பெற்று இருக்கிறது. இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வடிவம் இன்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ இதயம் உருகும் வரிகளுடன் மெய் மறக்கும் இசையுடன் வெளியாகி இருக்கும் ‘அகிலம் … Read more

எங்கும் கே.ஜி.எப் 2-வின் ஆதிக்கம், தள்ளி போகிறதா பீஸ்ட்?

Unofficial Beast Release May Postpone Due To Dominating KGF 2

எங்கும் கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ஆதிக்கம் மிகுதி ஆகி இருப்பதால் ‘பீஸ்ட்’ தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’RRR’ திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக விளங்குவது கே.ஜி.எப் 2. தற்போதெல்லாம் படத்தின் வசூல் என்பது முதல் மூன்று நாட்கள் தான், இந்த நிலையில் ‘பீஸ்ட்’ திரைப்படம், கே.ஜி.எப் 2-வுடன் மோதினால் பெருமளவு வசூல் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு படக்குழு பீஸ்ட் திரைப்படத்தை தாமதமாக வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி … Read more

நீங்க ’கே.ஜி.எப் 2’ பாருங்க, நாங்க ’பீஸ்ட்’ பாக்குறோம், என்று Clash பஞ்சாயத்தை முடித்து வைத்த யாஷ்!

Actor Yash About Clash With Beast

கே.ஜி.எப் 2 மேடையில் பீஸ்ட் வெர்சஸ் கே.ஜி.எப் 2 பஞ்சாயத்தை சுமூகமாக முடித்து வைத்தார் நடிகர் யாஷ். இது எலெக்சன் அல்ல. பீஸ்ட் வெர்சஸ் கே.ஜி.எப் 2 என்று போட்டி போடுவதற்கு, இது பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப் 2, மக்கள் இரண்டையும் பார்க்க வேண்டும். இரண்டையும் ஜெயிக்க வைக்க வேண்டும். நான் ‘பீஸ்ட்’ பார்க்கிறேன், நீங்கள் ‘கே.ஜி.எப் 2’ பாருங்க என்று தன்மையாக கூறி விஜய் ரசிகர்களிடமும் பாராட்டை வாங்கி இருக்கிறார் யாஷ். “ எல்லா நடிகர்களும் … Read more

சினிமா உலகே எதிர்பார்த்து காத்து இருக்கும் கே.ஜி.எப் 2 ட்ரெயிலர் இன்று வெளியாகிறது!

KGF 2 Trailer Releasing Today

நடிகர் யாஷ் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாக இருக்கிறது. தற்போது ஒட்டு மொத்த சினிமா உலகமும் எதிர்பார்த்து காத்து கிடக்கும் படம் என்றால் அது கே.ஜி.எப் 2 என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று மாலை 6:40-ற்கு கே.ஜி.எப் 2 ட்ரெயிலர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து, ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. “ ட்ரெயிலர் என்பது ஒரு படத்தின் … Read more

கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ‘Too Fan’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு!

KGF Chapter 2 TOO FAN Lyrical Video Date Is Out

நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ‘Too Fan’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் உலகளாவிய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த நிலையில், வருகின்ற ஏப்ரல் 14-யில் அதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. தற்போது நாளை (21-03-22) காலை 11:07 மணிக்கு ‘Too Fan’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ” நிச்சயம் அடித்து … Read more