KH 233 | ‘ஹெச் வினோத்தின் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் கமல்ஹாசன்?’

KH 233 H Vinoth Is Director Of Kamal Hassan Next Idamporul

இயக்குநர் ஹெச் வினோத் அவர்களுடன் KH 233 என்பது அதிகாரப்பூர்வமாகி விட்ட நிலையில், அப்படமும் சினிமேட்டிக் யுனிவர்ஸ் என்ற தகவல் கசிந்து வருகிறது. கமல்ஹாசன் அவர்களின் 233 ஆவது திரைப்படத்தின் இயக்குநர், ஹெச் வினோத் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி ஆகி இருகிறது. இந்த நிலையில் படம் குறித்து இன்னொரு தகவலும் கசிந்து இருக்கிறது. லோகேஷ் உருவாக்கி இருக்கும் சினிமேட்டிக் யுனிவர்ஸ் போல ஹெச் வினோத் இந்த படத்தின் மூலம் அவரது சினிமேட்டிக் யுனிவர்ஸை உருவாக்க இருக்கிறாராம். … Read more

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி மற்றும் கமல்ஹாசன்?

KH 233 Vijay Sethupathy Join Hands With Kamal Hassan Fact Here Idamporul

புதிய திரைப்படம் ஒன்றில் விஜய் சேதுபதி மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கமல்ஹாசன் அவர்களின் 233 ஆவது திரைப்படத்தை இயக்குநர் ஹெச் வினோத் அவர்கள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதியை படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். “ ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தில் மிரட்டி இருந்த விஜய் சேதுபதி – … Read more

KH 233| இயக்குநர் ஹெச் வினோத் அவர்களுடன் இணைகிறாரா நடிகர் கமல்?

KH233 Kamal Hassan Join Hands With H Vinoth Fact Here Idamporul

நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் இயக்குநர் ஹெச் வினோத் அவர்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அவரது 233 ஆவது திரைப்படத்திற்காக இயக்குநர் ஹெச் வினோத் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமே தயாரிக்க இருக்கிறதாம். வெகு விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ ரசிகர்கள் வேண்டுவதெல்லாம் தீரன், சதுரங்க வேட்டை போன்ற திரைப்படம், நிச்சயம் அதற்கான … Read more