’என் நாடு எனக்கு செய்யாததை கூட இந்த கொல்கத்தா அணி எனக்காக செய்து இருக்கிறது’ – ரஸ்சல்

Andrew Russel About KKR Bond Idamporul

கொல்கத்தா அணிக்கும் தனக்குமான பாண்ட் குறித்து நெகிழ்ச்சியுடன் ஒரு சில வார்த்தைகளை உதிர்த்து இருக்கிறார் ரஸ்சல். ஐபிஎல் 2023 ஆன்ட்ரியு ரஸ்சலுக்கு சரியாக அமையவில்லை, ஆனாலும் கூட கொல்கத்தா அணி அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து பிளேயிங் 11-யில் விளையாட வைத்து வருகிறது. இது குறித்து ரஸ்சல் கூறுகையில் ‘என் நாடு என் மீது வைக்காத நம்பிக்கையை கொல்கத்தா அணி என் மீது வைத்து இருக்கிறது, கடமைப்பட்டு இருக்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார். “ … Read more

கொல்கத்தா அணியின் முக்கிய வீரர் ஐபிஎல் விட்டு விலகல்!

KKR Shakib Al Hasan Ruled Out Of IPL Idamporul

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரர் மற்றும் ஆல்ரவுண்டர் ஐபிஎல் விட்டு விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பங்களாதேஷ் அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் மற்றும் கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் ஐபிஎல் விட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது போக பெங்களுரு அணியின் ராஜட் பட்டிதாரும் காயம் காரணமாக ஐபிஎல் விட்டு விலகி இருக்கிறார். “ நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து ஐபிஎல்-லில் இருந்து … Read more

IPL 2022 | ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஆனார் ஸ்ரேயஸ் ஐயர்’

IPL 2022 Shreyas Iyer Named As Captain Of KKR

வருகின்ற ஐபிஎல் 2022-ற்கு கொல்கத்தா அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார் ஸ்ரேயஸ் ஐயர். ஐபிஎல் ஏலம் தற்போது தான் நடந்து முடிந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் 12.25 கோடிகளுக்கு கொல்கத்தா அணிக்காக எடுக்கப்பட்டு இருந்தார். முன்னதாக இயான் மார்கன் கொல்கத்தாவிற்கு தலைமை தாங்கிய நிலையில், தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். “ இதற்கு முன் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அனுபவத்தை இனி கொல்காத்தா அணியின் … Read more