IPL 2023 | RCB v PBKS | KKR v DC | ‘இன்று இரண்டு லீக் போட்டிகள்’

IPL 2023 Match 27 And 28 RCB VS PBKS KKR VS DC Two Matches Today Idamporul

ஐபிஎல் 2023-யில் RCB v PBKS, KKR v DC என்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் 2023-யின் இன்றைய முதல் லீக் போட்டியில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டாவது லீக் போட்டியில் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது வார்னர் தலைமையிலான டெல்லி. ” தொடர்ந்து 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கும் டெல்லி அடுத்தடுத்து அனைத்து போட்டிகளிலும் வென்றால் … Read more

ஐபிஎல் 2021 | Qualifier 2 | டெல்லியை தோற்கடித்து பைனலுக்குள் நுழைந்த கொல்கத்தா!

KKR Win Against DC In Qualifier 2 IPL 2021

ஐபிஎல் 2021-இன் Qualifier 2 போட்டியில் டெல்லி அணியை அதிரடியாக தோற்கடித்து பைனலுக்குள் த்ரிலிங்காக நுழைந்திருக்கிறது கொல்கத்தா அணி. முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டெல்லி சார்பில் தவான் 36(39) ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா சார்பில் வருண் 2 முக்கியமான விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி அதிரடி, சொதப்பல், திரில்லிங் என எல்லாம் கலந்து ஒரு மாஸ் வெற்றியை ருசித்தது. கொல்கத்தாவின் … Read more

ஐபிஎல் 2021 | Qualifier 2 | டெல்லியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி!

IPL 2021 Qualifier 2 DC VS KKR Starts Today

ஐபிஎல் 2021-இன் Qualifier 2-வில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் 2021-இன் குவாலிபையர் 2-வில் ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி, மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 27 போட்டிகளில், 15-இல் வென்று கொல்கத்தாவே முன்னிலை வகிக்கிறது. பலம் வாய்ந்த … Read more