IPL 2023 | Match 19 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

IPL 2023 Match No 19 Kolkata Facing Hyderabad Today Idamporul

ஐபிஎல்-லின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Kolkata Knight Riders Probable XI: Jason Roy, N Jagadeesan (w), Venkatesh Iyer, Nitish Rana (c), … Read more

ஐபிஎல் 2021 | ஹைதராபாத்தை வென்றது கொல்கத்தா அணி!

Shubman Gill Celebrating His Half Century Against SRH

ஐபிஎல் 2021-இன் 49 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்று இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி! முதலில் ஆடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா சார்பில் வருண், மாவி, சவுத்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி,19.4 ஓவர்களில் போராடி இலக்கை துரத்திப் பிடித்தது. கொல்கத்தா சார்பில் சுப்மான் கில் 57(51) ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக … Read more