TATA IPL 2022 | Match 56 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 56 MI Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை அணி. டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஏற்கனவே ப்ளே ஆஃப் ரேஸ்சில் இருந்து வெளியாகி இருக்கும் மும்பை அணி இனி அடுத்தடுத்த போட்டிகள் … Read more

TATA IPL 2022 | Match No 14 | ‘யப்பா! என்னா அடி! மும்பைக்கு மரண காட்டு காட்டிய பேட் கம்மின்ஸ்’

TATA IPL 2022 Match 14 KKR VS MI Kolkata Won By 5 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 14 ஆவது போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்தாலும் கூட, திடீரென வந்த பேட் கம்மின்ஸ் சரவெடியாக வெடித்து 56(15) 16 ஓவர்களின் அணியை கம்பீரமாக வெற்றி பெற வைத்தார். “ 15 பந்துகளில், 6 சிக்ஸ்சர்கள், 4 போர்கள் … Read more

TATA IPL 2022 | Match No 14 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 14 Kolkata Facing Mumbai Today

டாடா ஐபிஎல் 2022-யின் 14 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை அணி. இன்று நடக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் பதிநான்காவது போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இதுவரை புள்ளிக்கணக்கையே துவங்காதா முன்னாள் சாம்பியன் மும்பை இந்த போட்டியிலாவது வென்று தனது புள்ளிக்கணக்கை துவங்குமா என்பதை … Read more