விஜய் ஆன்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay Antony In Kodiyil Oruvan Release Date Announced

விஜய் ஆன்டனியின் ’கோடியில் ஒருவன்’ திரைப்படத்த்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது அப்படத்தின் படக்குழு. ’செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேசனல்’ TD ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜூ மற்றும் பலர் நடிக்கும் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் செப்டம்பர் 17 முதல் உலகமெங்கும் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நான், சலீம், சைத்தான், பிச்சைக்காரன் போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று அதில் அசாதாரணமாய் வெற்றியும் … Read more