கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி, காரணம் என்ன?
நடிகை கீர்த்தி ஷெட்டியை புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக ஏற்க மறுத்து இருக்கிறாராம் நடிகர் விஜய் சேதுபதி. உப்பென்னா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள், நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்களுக்கு அப்பாவாக நடித்து இருப்பார். இந்தநிலையில் விஜய் சேதுபதி அவர்களின் புதிய படம் ஒன்றில் கீர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட, மகளாக நடித்த ஒருவரை ஹீரோயினாக பார்க்க முடியாது என விஜய் சேதுபதி அதற்கு மறுத்து இருக்கிறாராம். ” கீர்த்தி ஷெட்டியும் … Read more