71 ஆவது உலக அழகிக்கான மகுடத்தை பெற்றார் கிறிஸ்டியானா பிஸ்கோவா!
மும்பையில் நடைபெற்ற மிஸ்வேர்ல்டு உலக அழகிக்கான மகுடத்தை பெற்றார் செக் குடியரசின் கிறிஸ்டியான பிஸ்கோவா. மும்பையில் நடைபெற்ற 71 ஆவது மிஸ் வேர்ல்டு இறுதிப்போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டியானா பிஸ்கோவிற்கு உலக அழகிக்குரிய மகுடம் சூட்டப்பட்டது. 70 ஆவது மிஸ் வேர்ல்டு போட்டியில் உலக அழகி மகுடம் சூட்டப்பட்ட போலந்து அழகி கரோலினா பிலாஸ்காவா, கிறிஸ்டியானாவிற்கு மகுடத்தை சூட்டினார். “ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய மாடல் சினி ஷெட்டி டாப் முதல் நான்கு போட்டியாளர்களுக்குள் கூட … Read more