பிக்பாஸ்சில் நுழைகிறாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தியாகராஜன்?
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மக்கள் மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிராக பிரபலமாக அறியப்படும் குமரன் தியாகராஜன், பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இல்லத்திற்குள் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்ட கதிர் என்னும் கேரக்டரை வேறு ஒருவர் ஏற்று நடிக்க போகிறார் என்பதை ரசிகர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ள போகிறார்கள் என்பது தான் தெரியவில்லை. “ பெரும்பாலும் பாண்டியன் … Read more