விஜய் தேவர் கொண்டா, சமந்தா இணையும் ‘குஷி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!
நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை சமந்தா இணையும் ‘குஷி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷிவ நிர்வனா அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவர் கொண்டா, சமந்தா, ஜெயராம் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 1 என்பதையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து … Read more