’லியோ’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்து இருக்கிறது படக்குழு!
’லியோ’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து இருக்கிறது படக்குழு. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தில் இரண்டாம் பாகம் இருப்பதாக படக்குழு உறுதி செய்து இருக்கிறது. படத்தில் பஹாத் பாசிலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் லியோ LCU என்பதும் முடிவாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68, மற்றும் அட்லியுடனான தளபதி 69 என்ற … Read more