நடிகர் விஜய் அவர்களின் ’லியோ’ ஆடியோ வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டது ஏன்?
நடிகர் விஜய் அவர்களின் ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்படாததற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இசை வெளியீட்டிற்கான எல்லா வேலைகளும் நடந்து முடிந்த பின்னர் ஏன் ஆடியோ வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டது என்ற கேள்வி தான் இன்று இணையதளங்களில் நிரம்பி இருக்கிறது. சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்வில் நடந்த நெருக்கடிகள் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் டெங்கு பரவலும், காரணமாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் … Read more