தமிழகம் காவிரியைக் கேட்டால், லியோ திரைப்படத்தை தடை செய்வோம் – வாட்டாள் நாகராஜ்

Vatal Nagaraj Warning To Leo Film Idamporul

தமிழகம் காவிரியைக் கேட்டால், லியோ திரைப்படத்தை கர்நாடாகாவில் தடை செய்வோம் என வாட்டாள் நாகராஜ் எச்சரித்து இருக்கிறார். நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படம் உலகளாவிய அளவில் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தமிழகம் காவிரி நீரைக் கேட்டு வற்புறுத்தினாலோ, தொடர்ந்து காவிரி நீருக்காக போராடினாலோ, கர்நாடாகாவில் லியோ வெளியீட்டை தடை செய்வோம் வாட்டாள் நாகராஜ் எச்சரித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “ நாளை கர்நாடாகாவில் லியோ வெளியாகும் திரையரங்குகளில் போராட்டம் நிகழ்த்தவும் வாட்டாள் நாகராஜ் … Read more

‘லியோ’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தடை?

Leo Release Banned Where Why Fact Here Idamporul

’லியோ’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு அக்டோபர் 20 வரை தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19 அன்று உலகளாவிய அளவில் வெளியாக இருக்கும் நிலையில், ஹைதராபாத் சிட்டி நீதீமன்றத்தில், சித்தாரா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம், லியோ என்ற பெயரை தெலுங்கு பதிப்பில் பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில், படத்தை அக்டோபர் 20 வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது நீதிமன்றம். “ ஐமேக்ஸ் பிரச்சினை, டிஸ்ட்ரிபியூட்டர் பிரச்சினை, தற்போது பெயருக்கு … Read more