Leo Trailer Review | ‘ஒரு பக்கா மாஸ் கமெர்சியல் சமையல் போல தான் தெரிகிறது’
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இணையும் ‘லியோ’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது வரை லோகேஷ் என்ன சமைத்துக் கொண்டு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த நிலையில் ட்ரெயிலர் வெளியானதும், சற்று கொஞ்சமாக படம் குறித்த புரிதல் உருவாகி இருக்கிறது. படத்தில் இரண்டு விஜய், ஒருவர் லியோ, இன்னொருவர் காஷ்மீரில் வசித்து வரும் சாதாரண மனிதன். லியோ என நினைத்து ஒரு கும்பல் காஷ்மீரில் வசிக்கும் விஜய்யை துரத்துகிறது. லியோவிற்கு … Read more