லியோ திரைப்படத்தில் நடிக்கும் சஞ்சய் தத் அவர்களின் அறிமுக வீடியோ வெளியானது!

Leo Antony Das Intro Video Is Out Idamporul

’லியோ’ திரைப்படத்தில் நடிக்கும் சஞ்சய் தத் அவர்களின் அறிமுக வீடியோ வெளியாகி இருக்கிறது. சஞ்சய் தத் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ‘லியோ’ திரைப்படக்குழு அவரின் அறிமுக வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. ஆண்டனி தாஸ் என்ற பெயரில் அறிமுக வீடியோவில் வரும் சஞ்சய் தத் கிட்ட தட்ட அப்படியே நடிகர் விஜய் அவர்களின் மாஸ் மேனரிசத்தை அப்படியே பிரதிபலிக்கிறார். “ வெகுவிரைவில் லியோ திரைப்படத்தின் டீசர் ஒன்றை எதிர்பார்க்கலாம் என அறிமுக வீடியோ … Read more

லியோ ஒரு ரெகுலர் படம் இல்லை, கைதி மாதிரியான படம் – லோகேஷ் கனகராஜ்

Leo Is Not A Regular Film Its Like Kaidhi Film Idamporul

லியோ ஒரு ரெகுலர் படம் இல்லை, அது கைதி மாதிரியான படம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருக்கிறார். லியோ இரண்டாவது சிங்கிள் அப்டேட் குறித்து லோகேஷ் அவர்களிடம் கேட்ட போது, ‘லியோ ரெகுலர் படம் இல்லை, அது கைதி மாதிரியான படம்’ என்று கூறி இருக்கிறார். கைதி மாதிரியான படம் என்றால் படம் முழுக்க விறுவிறுப்பையும், மாஸ் உணர்வுகளையும் தக்க வைத்துக் கொள்ள பாடல்களை தவிர்த்து இருப்பார் போல. “ லியோ கதை குறித்து சற்றும் … Read more

முழுமையாக முடிவடைந்தது ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு!

Leo Shoot Completely Wrapped Says Lokesh Kanagaraj Idamporul

’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வந்த லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்து இருக்கிறார். 6 மாத காலக்கட்டத்தில் 125 நாட்களுக்குள் படப்பிடிப்பை முழுமையாக முடித்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் லோகேஷ். “ அக்டோபர் 19 ரிலீஸ் தேதி என்பதால் மற்ற ப்ரீ ப்ரொடக்சன்ஸ் வேலையையும் உடனடியாக துவங்கி இருக்கிறது … Read more

’லியோ’ அவுட்புட்டால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிருப்தி?

Lokesh Kanagaraj Dissatisfied With Leo Output Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தின் அவுட்புட்டால் லோகேஷ் கனகராஜ் அதிருப்தி அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான லியோ திரைப்படத்தில், விஜய் அவர்களின் காட்சிகள் சில நாட்களுக்கு முன் தான் படமெடுத்து முடிக்கப்பட்டது. இந்த நிலையில் அதன் அவுட்புட்டை பார்த்த லோகேஷ் அவர்களுக்கு சற்றே அதிருப்தியாம். நிறைய காட்சிகளில் விஜய் அவர்களின் தலையீடு இருந்ததால் லோகேஷ் நினைத்தது போல காட்சியமைக்க முடியவில்லை … Read more

’லியோ’ திரைப்படத்தில் விஜய் அவர்களின் காட்சிகள் முழுவதும் படமெடுக்கப்பட்டு விட்டதாக அறிவிப்பு!

Leo Shooting Vijay Portion Wrapped Idamporul

’லியோ’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்களின் காட்சிகள் முழுவதுமாக படமெடுக்கப்பட்டு விட்டதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வெகுவிரைவாக நடைபெற்று வந்த நிலையில், நடிகர் விஜய் அவர்களின் காட்சிகள் அனைத்தும் முழுவதுமாக படமெடுக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது படக்குழு. “ 1 வருடம், 2 வருடம் என்று ஷீட்டிங் நடந்த காலங்கள் மாறி தற்போதைய இயக்குநர்கள் எல்லாம் 6 மாதத்திற்குள் பட வேலைகளை … Read more

லியோ திரைப்படத்தில் தனுஷ், ரோலக்ஸ்சை விட மாஸ்சான கேரக்டராம்!

Actor Dhanush In Leo Fact Here Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்களும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், ஒரு சில அழுத்தமான ட்விஸ்ட் காட்சிகளுக்காக, அனுராக் காஷ்யப் மற்றும் தனுஷ் அவர்களை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். இந்த காட்சி அமைப்புகள் ரோலக்ஸ் கேரக்டரை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்குமாம். “ படத்தில் ஏகப்பட்ட கேஸ்டிங்குகளை … Read more

’லியோ’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அனுராக் காஷ்யப்?

Anurag Kashyap In Leo Film Fact Here Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் என்ற கேரக்டரை போல, லியோ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறதாம். சில நிமிடங்களே படத்தில் வரும் அந்த கேரக்டருக்கு அனுராக் காஷ்யப் அவர்களை நடிக்க வைக்க பேசி வருகிறதாம் படக்குழு. “ நடிகர் சூர்யா நடித்து … Read more

வெளியானது ’லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ!

Leo First Single Naa Ready Promo Is Out Idamporul

’நா ரெடி’ என தொடங்கும் ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில், விஷ்ணு வரிகளில், நடிகர் விஜய் பாடி இருக்கும் ‘நா ரெடி’ என்ற அந்த பாடலின் முழு வடிவம் வரும் ஜூன் 22 அன்று வெளியாக இருக்கிறது. “ இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்ற … Read more

மற்ற நடிகர்களாம் சார் தான், விஜய் சார் எப்பவுமே எனக்கு அண்ணா தான் – லோகேஷ் கனகராஜ்

Thalapathy Vijay Is Always Anna For Me Lokesh kanagaraj Idamporul

மற்ற நடிகர்கள் எல்லாம் நமக்கு சார் தான், ஆனா விஜய் சார் எப்பவுமே நமக்கு அண்ணா தான் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். லியோ நிச்சயம் மாஸ்சாக இருக்கும், படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் உண்டு, விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான சர்ப்ரைஸ் லீக் ஆனது. ஆனால் லியோவில் அப்படி நடக்காது. மற்ற நடிகர்கள் எல்லாம் சார் தான், ஆனால் விஜய் சார் எப்பவுமே அண்ணா தான் என்று இயக்குநர் லோகேஷ் கலகலப்பாக பேட்டி … Read more

‘லியோ’ திரைப்படத்தில் மடோனா செபஸ்டியன்?

Madonna Sebastian In Leo Movie Fact Is Here Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘லியோ’ திரைப்படத்தில் நடிகை மடோனா செபஸ்டியனும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இருக்கும் லியோ திரைப்படத்தில், நடிகை மடோனா செபஸ்டியனும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் என்று கூறப்பட்டு வருகிறது. வெகுவிரைவில் லியோ ரகசியங்கள் ஒன்றொன்றாக அவிழ்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ லியோ … Read more