லியோவை முந்தும் நடிகர் சூர்யாவின் கங்குவா!

Kanguva Suirya Wall Paper Idamporul

லியோ திரைப்படத்தின் ஓவர்சீஸ் மற்றும் கேரளா உரிமை சாதனைகளை நடிகர் சூர்யாவின் கங்குவா மிகப்பெரிய வித்தியாசத்தில் முறியடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா அவர்களின் இணைவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படம், லியோ திரைப்படத்தின் கேரளா மற்றும் ஓவர்சீஸ் உரிமை விலைகளை எல்லாம் கடந்து இதுவரை இல்லாத அளவிற்கு சூர்யாவிற்கு ஒரு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்து இருக்கிறதாம். “ இந்த வருடத்தின் மோஸ்ட் எக்ஸ்பெக்டடு பிலிம் … Read more

’லியோ’ திரைப்படத்தின் US வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Leo USA Rights Packed By Famous Distributors Idamporul

’லியோ’ திரைப்படத்தின் US வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமொன்று நல்ல விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும், லியோ திரைப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பிரத்யாங்கிரா சினிமாஸ் என்ற நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை எந்த தமிழ் படத்திற்கும் இல்லாத விலைக்கு லியோ US வெளியீட்டு உரிமை கைப்பற்றப்பட்டு இருக்கிறதாம். “ விக்ரம் திரைப்படம் உருவாக்கிய ஒரு மாபெரும் … Read more

இதுவரை இல்லாத அளவுக்கு விலை போன ‘லியோ’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ்!

Leo Overseas Rights Sold To High Price Idamporul

’லியோ’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத அளவுக்கு அதிக அளவிலான விலைக்கு விலை போகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்திற்கு தற்போதே மார்க்கெட் எகிறி வருகிறது. படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் மட்டுமே இதுவ்ரை இல்லாத அளவிற்கு 60 கோடிக்கு விலை போகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இது போக ஒவ்வொரு மாநிலத்தின் வெளியீட்டு உரிமையை … Read more

‘லியோ’விற்காக உழைத்தவர்களுக்கு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த லோகேஷ்!

Lokesh Thanks To Crew Behind Leo Idamporul

’லியோ’ திரைப்படத்திற்காக பின்னிருந்து உழைத்த ஒவ்வொருவருக்கும் வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்தார் லோகேஷ் கனகராஜ். ’லியோ’ திரைப்படத்தின் காஷ்மீர் காட்சிகள் முழுமையாக முழுமையடைந்ததை அடுத்து, அங்கு நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தன்னுடன் பின்னிருந்து கடுமையாக உழைத்த ஒவ்வொருவருக்கும் ஒரு 7 நிமிட வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்து இருக்கிறார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். “ படம் என்பது எளிதாக எடுக்க கூடிய காரியம் அல்ல, அதிலும் பின் இருந்து உழைப்பவர்கள் யார் கண்ணுக்கும் தெரிவதும் … Read more

பிறந்தநாள் அன்று நடிகர் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் லோகேஷ்!

Lokesh Kanagaraj Thanks To Actor Vijay Idamporul

பிறந்தநாள் அதுவுமாக நடிகர் விஜய் அவர்களுக்கு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மனமார நன்றி தெரிவித்து இருக்கிறார். மாநகரம், கைதி போன்ற திரைப்படங்கள் இயக்குநர் லோகேஷ் அவர்களை அடையாளம் காட்டி இருந்தாலும் கூட, மாஸ்டர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது ‘லியோ’ மூலம் மீண்டும் நடிகர் விஜய் அவர்களை இயக்க வாய்ப்பு கிடைத்து இருப்பதால் பிறந்தநாள் அதுவுமாக அவருக்கு மனமார நன்றி தெரிவித்து இருக்கிறார் இயக்குநர் லோகேஷ். “ லியோ அப்டேட்டுக்காக காத்து இருந்த விஜய் … Read more

‘லியோ’ திரைப்படத்தில் மிஸ்கின் காட்சிகள் படம் எடுத்து முடிப்பு!

Mysskin Wrapped His Parts In Leo Idamporul

நடிகர் விஜய் – லோகேஷ் இணையும் ‘லியோ’ திரைப்படத்தில் மிஸ்கின் அவர்களின் காட்சிகள் படம் எடுத்து முடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் லியோ திரைப்படத்தின் ஷீட்டிங் மைனஸ் 12 டிகிரி செல்சியஸ் குளிரில் காஷ்மிரில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், மிஸ்கின் அவர்களின் காட்சிகள் முழுவதும் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக லியோ படக்குழு அறிவித்து இருக்கிறது. “ மிஸ்கினும் படக்குழுவும், நடிகர் விஜய் அவர்களும் தம்மை மிகவும் … Read more

தளபதி விஜய் அவர்களின் ‘லியோ’வில் விஜய் சேதுபதி?

Vijay Sethupathy In Loki Leo Idamporul

தளபதி விஜய் அவர்களின் ‘லியோ’வில் விஜய் சேதுபதியும் இருப்பதாக ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூல இரண்டு விடயங்கள் கன்பர்ம் ஆகி இருக்கிறது. ஒன்று லியோவும் LCU தான். இன்னொன்று சந்தானம் இன்னும் உயிருடன் தான் இருக்கிறான். “ இந்த தகவலை கசியவிட்டது லியோ திரைப்படத்தில் பணிபுரிந்து வரும் ரத்னகுமார் தான் … Read more