நடிகர் சிலம்பரசனை பார்க்கும் போதெல்லாம் கேட்க துடிக்கின்ற ஒரே கேள்வி!

Why So Much Of Critics Around The Legend Actor Silambarasan TR Idamporul

நடிகர் சிலம்பரசனை பார்க்கும் போதெல்லாம் கேட்க துடிக்கின்ற ஒரே கேள்வி, ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி என்பது தான். சிலம்பரசன் என்ற சிம்பு தனது ஒரு வயதிலேயே நடிப்பை துவங்கி விட்டார். அவரை பொதுவாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் அழைப்பார்கள். ஆனால் அவருடைய பெரும்பாலான திறமைகள் உலகநாயகனுடன் ஒத்துப் போகும். சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்ததில் இருந்து, பாடல், எழுத்து, இயக்கம், தயாரிப்பு என அனைத்துலுமே கமல்ஹாசன் போல, நடிகர் சிலம்பரசனும் முத்திரை … Read more