லைகர் மோசமான படம் தான், ஆனால் விஜய் தேவர்கொண்டாவை கடுமையாக சாடுவது முறையல்ல!

Liger Vijay Devarkonda

லைகர் மோசமான படமாகவே இருக்கட்டும், ஆனால் விஜய் தேவர்கொண்டாவை இந்த அளவுக்கு சாடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத்தாகவே இருக்கிறது. லைகர் திரைப்படம் முழுக்க முழுக்க எதிர்மறை விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், விஜய் தேவர்கொண்டாவை பலரும் கடுமையான முறையில் சாடி வருகின்றனர். படத்தில் அவரின் உழைப்பு தெரிகிறது. அவர் கடுமையாகவே உழைத்து இருக்கிறார். இயக்குநர் தான் கதை, நடிகை, துணை நடிகைகள் தேர்வு என்று ஒவ்வொன்றிலும் சொதப்பி இருக்கிறார். ஆதலால் நடிகரை சாடுவது முறையாகாது. “ அடுத்தடுத்த … Read more

Liger Review | ‘உடம்பை மெருகேற்ற விஜய் தேவர்கொண்டா உழைத்து இருக்கிறார், கதையை மெருகேற்ற இயக்குநர் உழைக்கவில்லை’

Liger Movie Review In Tamil

தெலுங்கில் மிகவும் எதிர்பார்த்த படமான லைகர் திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி இருக்கிறது. படத்தில் விஜய் தேவர்கொண்டாவின் உழைப்பு மட்டுமே தெரிகிறது. இயக்குநர் உழைத்ததாக தெரியவில்லை. படம் முழுக்க சொதப்பல்கள். அனன்யா பாண்டே என்ன செய்து இருக்கிறார் என்பதே தெரியவில்லை. ரம்யா கிருஷ்ணனை வேஸ்ட் செய்து இருக்கிறார்கள். மொத்தத்தில் ஒரு வேஸ்ட் செய்யப்பட்ட பட்ஜெட் அவ்வளவு தான். “ படத்திற்காக விஜய் தேவர்கொண்டா தன் உடலை எல்லாம் மெருகேற்றி உழைத்து இருக்கிறார். இயக்குநர் உழைத்து இருந்தால் … Read more

நாளை முதல் வெளியாகிறது விஜய் தேவர்கொண்டாவின் ‘லிகர்’ திரைப்படம்!

Liger From Tomorrow

நாளை முதல் உலகமெங்கும் வெளியாகிறது விஜய் தேவர்கொண்டாவின் லிகர் திரைப்படம். இயக்குநர் பூரி ஜெகன்னாத் அவர்களின் இயக்கத்தில், விஜய் தேவர்கொண்டா, மைக் டைசன், அனன்யா பாண்டே மற்றும் பலர் நடிக்கும் ‘லிகர்’ திரைப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. முழுக்க முழுக்க பாக்ஸிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் படம். எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு பின்னர், முழுக்க முழுக்க பாக்ஸிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டு … Read more

’இயக்குநர் வெற்றி மாறன், லோகேஷ், பா ரஞ்சித் அவர்களுடன் இணைய ஆசை’ – விஜய் தேவர்கொண்டா

Vijay Devarkonda Wants To Work With Tamil Directors

சென்னையில் ’லிகர்’ திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தேவர்கொண்டா ருசிகரமான பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். புரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் ‘லிகர்’ திரைப்படம் வரும் 25 ஆகஸ்ட் அன்று வெளியாக இருக்கும் ஒரு நிகழ்ச்சி ஒன்றில், ‘தமிழ் இயக்குநர்களுடன் இணைய ஆசை இருக்கிறது, முக்கியமாக லோகேஷ், வெற்றிமாறன், பா ரஞ்சித் அவர்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என தெரிவித்து இருக்கிறார். “ குத்துச்சண்டை வீரனாக விஜய் தேவர்கொண்டா நடிக்கும் லிகர் … Read more

விஜய் தேவர்கொண்டாவின் ‘லிகர்’ திரைப்படத்தின் பிரம்மிக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது!

Vijay Devarkonda In Liger Poster Out

நடிகர் விஜய் தேவர்கொண்டாவின் ‘லிகர்’ திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவர்கொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணா, மைக் டைசன் என பலரும் நடிக்கும் ‘லிகர்’ திரைப்படத்தின் ஒரு வித்தியாசமான போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பல மொழி படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. “ இந்த படத்திற்காக விஜய் தேவர்கொண்டா அவர்கள் கடின உழைப்பை விடுத்து இருப்பதாக … Read more