Lion

அட்லீ-ஷாருக்கான் இணையும் புதிய படத்தின் பெயர் வெளியீடு!

அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் புதிய படத்தின் பெயர் படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.’ ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், நயன் தாரா...