லோன் செயலிகள் மூலம் திருடப்படும் வாடிக்கையாளர்களின் பெர்சனல் தகவல்கள்!

Increasing Cyber Crime Frauds In India

அவசர தேவைக்கென நிறுவப்படும் செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் தகவல்கள் திருடப்படுப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஓருவர் அவசர தேவைக்கென லோன் செயலிகள் மூலம் பணத்தைப் பெறும் போது அவரின் ஆதார், பேன் நம்பர் உள்ளிட்ட தகவல் திருடப்படுவது மட்டும் இல்லாமல், அவரது பெர்சனல் தகவல்களையும் பதிவிறக்கம் செய்து அதை வைத்து மிரட்டி மேலும் பணத்தை பறிக்கும் சைபர் கொள்ளையர்கள் பெருகிவருவதாக காவல்துறை மக்களை எச்சரித்து இருக்கிறது. ரம்மி, ஆன்லைன் கேம்கள், லோன் செயலிகள் என்று … Read more

பெருகும் லோன் செயலி மோசடி, சிக்கித் தவிக்கும் பொது மக்கள்!

Loan App Frauds Are Increasing In TamilNadu

லோன் செயலி மூலம் பணம் கொடுப்பது போல கொடுத்து விட்டு அவர்கள் பணத்தை திரும்ப செலுத்தினாலும் கூட தொடர்ந்து அவர்களை டார்ச்சர் செய்யும் நிலை பெருகி வருகிறது. சென்னையில் ஒரு இளம் பெண் ஒரு அவசர தேவைக்காக, பியோனி கேஷ் என்ற செயலி மூலம் 12,000 லோன் எடுத்து இருக்கிறார். அதை குறிப்பிட்ட காலத்தில் கட்டிய போதும் கூட கட்டவில்லை என்று ஆபாச வார்த்தைகளால் தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி தற்கொலை எண்ணத்திற்கு போகும் அளவிற்கு தூண்டி … Read more