காஷ்மீரில் தினசரி கொரோனா பாதிப்பு 4000-த்தை தொட்ட நிலையில் 64 மணி நேர முழு ஊரடங்கு அமல்!

Due To Increase Of Covid 64 hours LockDown Proceded In Kashmir

சில நாட்களாகவே காஷ்மீரில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் அங்கு 64 மணி நேர முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.35 லட்சமாக ஆகி இருக்கும் நிலையில், காஷ்மீரிலும் தினசரி கொரோனா பாதிப்பு நான்காயிரத்தை தொட்டு இருக்கிறது. இதன் காரணமாக அங்கு 64 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதன் விளைவாக சாலைகள், தெருக்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கின்றன. “ கேரளாவிலும் கொரோனா தொற்று ஐம்பதாயிரத்தை கடந்து … Read more

பரவல் அதிகம் ஆகியிருக்கும் சூழலில் தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு?

TamilNadu Chance To Impose Lockdown Again

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கபட இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முப்பது ஆயிரத்தை தொட்டு இருக்கும் நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. “ ஒரு பக்கம் 10,11,12 என்று அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் வகுப்பினருக்கு, பள்ளிகளை திறக்க சொல்லி கோரிக்கை விடுத்து இருக்கிறார் பள்ளி … Read more