லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்சில் உருவாக இருக்கும் தளபதி 67!

Thalapathy 67 Is Also Under LCU

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ திரைப்படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்சில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்கள் தற்போது ‘வாரிசு’ எனப்படும் திரைப்படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கும் வேளையில் தளபதி 67 குறித்த ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. அதாவது ஏற்கனவே விக்ரம் திரைப்படம் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்சில் உருவானது போல தளபதி 67 திரைப்படமும் LCU -வின் கீழ் வர இருக்கிறதாம். “ இந்த … Read more

சூர்யாவுடன் கண்டிப்பாக ‘இரும்புக்கை மாயாவி’ பண்ணுவேன் – லோகேஷ்

Irumbu Kai Maayaavi With Surya Confirmed

சூர்யா மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் ‘இரும்புக்கை மாயாவி’ திரைப்படம் உருவாக இருப்பது உறுதி ஆகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ’விக்ரம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அவரின் அடுத்த படம் எப்போது எப்போது என்று ரசிகர்கள் கேள்விகளை முன் வைத்து கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் சமீப பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யாவுடன் நிச்சயம் ‘இரும்புக்கை மாயாவி’ திரைப்படத்தை பண்ணுவேன் என்று லோகேஷ் திட்டவட்டமாக தெரிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். “ இதனைத் தொடர்ந்து … Read more

டில்லி வெர்சஸ் ரோலக்ஸ் பைட் இருக்கும், உறுதி செய்த சூர்யா!

Actor Suirya Confirms Dilli Vs Rolex Fight

லோகேஷ் கனகராஜ் அவர்களின் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் நிச்சயம் டில்லி வெர்சஸ் ரோலக்ஸ் பைட் இருக்கும் என உறுதி செய்து இருக்கிறார் நடிகர் சூர்யா. சமீபத்தில் விக்ரம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ரசிகர்களை வென்று இருந்த நிலையில், ரோலக்ஸ்சும் டில்லியும் மீட் பண்ற சீன் வருமா என்பது அனைவரின் கேள்வியாக இருந்த நிலையில், நேற்று விருமன் மேடையில் டில்லிக்கும் ரோலக்ஸ்சுக்கும் பைட் இருக்கும் என்பதை உறுதி செய்து இருக்கிறார் சூர்யா. “ இப்போதே லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்க்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் … Read more

விஜய் 67 | ‘லோகேஷ் இயக்கத்தில் தளபதிக்கு வில்லியாகும் பிரபல நடிகை’

Thalapathy 67 Update

தளபதி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ படத்தில் பிரபல நடிகை வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வம்சி பைடி பள்ளி அவர்களின் ‘வாரிசு’ படத்திற்கு பிறகு, ‘தளபதி 67’ படத்திற்காக நடிகர் விஜய் அவர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைய இருக்கிறார். இந்த நிலையில் அப்படத்திற்கு வில்லியாக பிரபல நடிகை சமந்தா அவர்களுடன் பேசப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. “ இந்த படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்சில் சேருமா … Read more

உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேலான வசூலை அள்ளியது விக்ரம்!

Vikram Crossed 300 Crores Collection In WW

நடிகர் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி இருந்த விக்ரம் உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது. பிரம்மாண்டம் என்ற பெயரில் கோடிகளை அள்ளிக்கொட்டி கோடிகளை அள்ள வேண்டும் என்ற பாணியை எல்லாம் உடைத்து எறிந்து, நல்ல கதைக்களம் இருந்தால் ரசிகர்கள் தானாகவே திரையரங்குகளை சூழ்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விக்ரம் விளங்கி இருக்கிறது. உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டு இன்னமும் நிமிர்ந்து தான் நிற்கிறது. “ … Read more

லோகி சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை உறுதி செய்தார் லோகேஷ் கனகராஜ்!

Lokesh Cinematic Universe Confirmed

தனியார் மீடியா நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றின் மூலம் லோகி சினிமேட்டிக் யுனிவர்ஸ் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இனி வரும் லோகேஷ் கனகராஜ் படங்கள், சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை சார்ந்தது எனில் படத்தின் டைட்டிலுக்கு கீழ் LCU – லோகி சினிமேட்டிக் யுனிவர்ஸ் என மென்சன் செய்யப்பட்டு இருக்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனியார் மீடியா நிறுவனம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். “ விக்ரமை தொடர்ந்து அடுத்ததாக லோகியின் யுனிவர்ஸ் தளபதி 67-க்கு பிறகு … Read more

போடு மாஸ்சு! தளபதி 67-யில் நடிகர் விஜய்யுடன் இணைய இருக்கும் நடிகர் தனுஷ்!

Actor Dhanush Have A Role In Thalapathy 67

தளபதி 67-யில் நடிகர் தனுஷ் அவர்களின் பெயர் அடிபடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது ரசிகர்கள் அத்துனை பேரும் தளபதி 67 அப்டேட்டை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்த நிலையில் தளபதி 67 படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு நீண்ட ரோல் ஒன்று பண்ண இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ விக்ரம் படத்தில் சூர்யாவிற்கு கொடுத்த ஒரு மாஸ் … Read more

ரோலக்ஸ்சுக்கு ரோலக்ஸையே பரிசாய் அளித்த ஆண்டவர் கமல் ஹாசன்!

Kamal Hassan Gifted Rolex Watch For Suriya Sivakumar

நடிகர் சூர்யா அவர்களுக்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாய் அளித்ததாக தகவல் கிடைத்து இருக்கிறது. விக்ரம் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் படக்குழுவினருக்கெல்லாம் பரிசு மழையை பொழிந்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் முடிவில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சூர்யா அவர்களுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாய் அளித்து இருக்கிறார் ஆண்டவர் கமல்ஹாசன். “ அந்த வாட்சின் மதிப்பு 23 லட்சம் என அறியப்படுகிறது. ரோலக்ஸ்சுக்கு தகுந்த ரோலக்ஸ் தான் அதில் … Read more

உலகளாவிய அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருக்கிறது விக்ரம்!

Vikram Collects 200 Crores Plus Collection In WW

கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருந்த விக்ரம் உலகலாவிய அளவில் 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்து இருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம், 3 மணி நேர படத்திற்குள் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் அதற்கேற்ப திரைக்கதை எழுதி அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த வெற்றி கூட்டணி தற்போது உலக்ளாவிய அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து கொடுத்து இருக்கிறது. “ கிட்ட … Read more

’விக்ரம்’ வெற்றியை தொடர்ந்து லோகேஷ்சுக்கு பிராண்ட் நியூ காரை பரிசளித்த ஆண்டவர்!

Kamal Hassan Gifted Lexus Car To Lokesh Kanagaraj

விக்ரம் வெற்றியை முன்னிட்டு அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிராண்ட் நியூ கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார் கமல் ஹாசன் அவர்கள். பெருவாரியான சென்டர்களில் நேர்மறை விமர்சனங்களை பெற்று, விக்ரம் உலகளாவிய அளவில் தொடர்ந்து வெற்றி நடைபோட்டுக் கொண்டு இருக்கும் இந்த வேளையில் நடிகர் கமல் ஹாசன் அவர்கள், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு ஒரு பிராண்ட் நியூ லெக்சஸ் காரை பரிசளித்து இருக்கிறார். “ இதை விட ஒரு ரசிகனுக்கு என்ன மகிழ்வு வந்து விட … Read more