இரண்டே நாட்களில் 100 கோடியைக் கடந்தது விக்ரம்!

Vikram WW Collection Reached 100 Crores

உலகநாயகன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி இருந்த விக்ரம் உலகளாவிய அளவில் 100 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இணைவில் உருவாகி வெளியாகி இருந்த விக்ரம் பெருவாரியாக நேர்மறை விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், இரண்டே நாட்களில் உலகளாவிய அளவில் 100 கோடிக்கும் மேலாக வசூலித்து இருக்கிறது. நேர்மறை விமர்சனங்களால் 90 முதல் 95 சதவிகித தியேட்டர்களையும் ஆக்கிரமித்து வருகிறது விக்ரம். “ நடிகர் கமல் ஹாசன் … Read more

படத்திற்கு முன்னதான நேர்காணல்களால் படத்தின் ரசிப்பு தன்மை குறைகிறதா?

Interview And Spoilers Affects Fans Expectation

ஒரு படம் வெளியாகுவதற்கு முன்னால் படக்குழுவினரால் நேர்காணல்கள் என்ற பெயரில் வெளியிடப்படும் குட்டி குட்டி தகவல்களால் படத்தின் ரசிப்பு தன்மை சற்றே குறைந்து போகிறது. கைதி 2, விக்ரம் 3 போன்ற தகவல்கள் விக்ரம் படம் வெளிவருவதற்கு முன்னரே படக்குழுவினர் நேர்காணல்களில் உளறிக் கொட்டி விட்டனர். முக்கியமாக சூர்யா அவர்களின் கேமியோவும் கசிந்து விட்டது. இந்த குட்டி குட்டி சர்ப்ரைஸ்கள் தான் ஒரு படத்திற்கு முழு ரசிப்பு தன்மையை கொடுக்கும். இனியாவது படத்திற்கு முன்னதான நேர்காணல்களை படைப்பாளிகள் … Read more

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

Actor Suirya Thanking To Lokesh Kanagaraj

விக்ரம் திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததிற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார் சூர்யா. கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது விக்ரம். இந்த நிலையில் கடைசி சில நிமிடங்கள் வருகின்ற சூர்யாவின் கேமியோவை ரசிகர்கள் ஆரவாரம் செய்து ரசித்து வரும் நிலையில், சூர்யா இந்த வாய்ப்பிற்கு லோகேஷ்க்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். ” மிரட்டலான லுக்கில், கம்பீரமாய் தோன்றும் இந்த கேமியோ நிச்சயம் … Read more

Vikram Review | ‘எதிர்பார்ப்பிற்கு மேலான ஒரு தரமான சம்பவம் எனில் அது இது தான்’

Vikram Movie Review In Tamil

ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து திரையரங்கு சென்று எதிலேனும் குறைவுற்று ஏமாந்து போய் வரும் ஒவ்வொரு கோலிவுட் ரசிகனுக்கும் இந்த படம் 200 சதவிகிதம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாய் அமைந்து இருக்கிறது. அனல் பறக்கும் விறுவிறுப்பான கதைக்களம், ஒவ்வொரு கதாபாத்திரமும் வெறியாக நடித்த விதம், பாஹத் பாசில், விஜய் சேதுபதி இரண்டு பேரும் ஒவ்வொரு சீனிலும் அதகளம் செய்து இருக்கின்றனர். கமல் ஹாசன் அவர்கள் தனக்கே உரிய மேனரிசத்தில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். சூர்யா ஒரு பிக் சர்ப்ரைஸ், … Read more

ரிலீஸ்க்கு முன்னதாகவே 200 கோடியை வசூல் செய்து இருக்கும் விக்ரம் திரைப்படம்!

Kamal Hassan Vikram Earns 200 Crores Plus In Pre Business

நடிகர் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் விக்ரம் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ரிலீஸ்க்கு முன்னதாகவே 200 கோடி அளவிற்கு ப்ரீ பிசினஸ் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 120 கோடி பட்ஜெட்டில் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் விக்ரம் திரைப்படம் நாளை உலகம் முழுக்க இருக்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், ரிலீஸ்க்கு முன்னதாக ப்ரீ பிசினஸ்சில் 200 கோடி அளவிற்கு விக்ரம் வசூல் … Read more

ஆரம்பிக்கலாங்களா! வெளியானது மாஸ்சான ’விக்ரம்’ ட்ரெயிலர்!

Kamal Hassan In And As Vikram Trailer Is Out

கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. உலக நாயகன் மற்றும் அவரது தீவிர ரசிகர் ஆக அறியப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் மாஸ்சான ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கமல் ஹாசன் அவரின் மேனரிசத்தை, அனிருத் இசையில், லோகேஷ் இசையில் ட்ரெயிலரில் பாக்கும் போதே வெறியாகிறது. “ தற்போது இந்த படத்தை தான் ஒட்டு மொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த … Read more

உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் ’விக்ரம்’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் வருகிறாரா சூர்யா?

Actor Surya In Vikram Movie

கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு கேமியோ ரோலில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இணையும் ‘விக்ரம்’ திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வருகின்ற ஜூன் 3 அன்று வெளியாக இருக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் ஒரு கேமியோ ரோலில் வர இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. “ ஏற்கனவே … Read more

உலக நாயகனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் அதிரடியான அப்டேட்!

Vikram Movie Kamal Hassan

கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜ் கமல் இன்டர் நேஷனல் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் மே 15 வெளியிடப்படும் என்று படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. “ நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு வெளியானதில் … Read more

’விக்ரம்’ கதைக்கு முழுமையாக காப்புரிமை வாங்கிய லோகேஷ் கனகராஜ்!

Lokesh Kanagaraj Stills

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக காப்புரிமை வாங்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ’என் கதையை திருடி விட்டார்’ என்று வழக்கு போடுவது, சினிமா உலகில் தற்போது சாதாரணமாகி விட்டது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் முன் எச்சரிக்கையாக தனது விக்ரம் படத்தின், கதை, திரைக்கதை, வசனம் அடங்கிய மொத்த ஸ்க்ரிப்டிற்கும் இந்திய காப்புரிமைச்சட்டத்தின் கீழ் காப்புரிமை வாங்கி வைத்து விட்டார். “ உஷார் தான் லோகேஷ், துவண்டு கிடக்கும் தமிழ் சினிமாவிற்கு விக்ரம் … Read more