IPL 2023 | Match No 10 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ்’
ஐபிஎல் 2023-யின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இன்று நடக்கும் ஐபிஎல் 2023-யின் பத்தாவது லீக் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Lucknow Supr Giants Probable XI: KL Rahul, Quinton de Kock, Deepak Hooda, … Read more