TATA IPL 2022 | ‘வெந்து தணிந்தது காடு, தலைவன் திரும்ப வர்றான் வழிய விடு’

TATA IPL 2022 CSK Registered Their Third Victory

டாடா ஐபிஎல்லில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் லக்னோவும், இரண்டாவது போட்டியில் சிஎஸ்கேவும் வெற்றி பெற்று இருக்கிறது. நேற்று நடந்த இரண்டு போட்டிகளில், டெல்லிக்கு எதிராக லக்னோ 6 ரன்கள் வித்தியாசத்திலும், ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்த சீசனில் தோனி தலைமையில் சிஎஸ்கேவிற்கு ஆரம்பே வெற்றியாக அமைந்து இருக்கிறது. “ இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கேன் வில்லியம்சன், இதுவரை தோனி தலைமையிலான சிஎஸ்கேவை … Read more

TATA IPL 2022 | Match 45 | ‘இன்றைய முதல் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2022 Match 45 LSG Facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது லக்னோ அணி. டாடா ஐபிஎல் 2022, இன்று நடக்க இருக்கும் முதல் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மாலை 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ தொடர்ந்து ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் டெல்லி அணி இன்று … Read more

TATA IPL 2022 | LSG vs DC | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ’

TATA IPL 2022 Match 15 Lucknow Beat DC By 6 Wickets 1

டாடா ஐபிஎல் 2022-யின் 15 ஆவது போட்டியில் டெல்லியை வென்று இருக்கிறது லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ். முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. பிரித்திவ் ஷா 61(34) அதிரடியாக ஆடிய போதும் கூட, அடுத்தடுத்து வந்தவர்கள் மந்தமாக ஆடியதன் விளைவு டெல்லி 150 யை கூட தொடவில்லை. அதற்கு பின் ஆடிய லக்னோ 19.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. “ 9 போர்கள் மற்றும் 2 சிக்ஸ்சர்களுடன் … Read more

TATA IPL 2022 | Match No 15 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது லக்னோ’

TATA IPL 2022 Match 15 Lucknow Facing Delhi Capitals Today

டாடா ஐபிஎல் 2022-யின் பதினைந்தாவது போட்டியில் டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது லக்னோ. டாடா ஐபிஎல் 2022-யின் பதினைந்தாவது போட்டியில், கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி, ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஐந்தாவது இடத்தில் இருக்கும் லக்னோ அணி, புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணியை எதிர்கொள்ள … Read more