TATA IPL 2022 | Match 66 | ’இரண்டாவது அணியாக குவாலிஃபை ஆகி இருக்கிறது லக்னோ’
3 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்ததன் மூலம், 18 புள்ளிகளுடன் குவாலிஃபை ஆகி இருக்கிறது லக்னோ அணி. முதலில் ஆடிய லக்னோ அணி குயின்டன் டி காக் 140(70) மற்றும் கே எல் ராகுல் 68(51) அதிரடியால் விக்கெட்டுகள் இழப்பின்றி 210 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தாவிற்கு துவக்கம் சரியாக அமையவில்லை எனினும் அடுத்தடுத்து அதிரடி காட்டினர். இருந்தாலும் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணிக்கு … Read more