அன்று ஷூவிற்கு கூட வழி இல்லை, ஆனால் இன்று லக்னோ அணியின் சூப்பர் ஸ்டார்!
அன்று விளையாடுவதற்கு ஒரு நல்ல ஷீ கூட இல்லாமல் டெல்லியில் திரிந்த மாயங் யாதவ் தான் இன்று லக்னோ அணியின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். ஆரம்ப காலக்கட்டம் டெல்லியில் ஒரு பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்கும் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கி இருக்கிறார் மாயங் யாதவ். அந்த காலக்கட்டத்தில் அவருக்கென்று ஒரு நல்ல ஷீ வாங்க கூட வழி இருக்காதாம். பயிற்சி மையமே அவருக்கு பவுலிங் கிட்கள் வாங்கி … Read more