தலைவர் 170 | லோகேஷ் இயக்கவில்லை, ஆனால் மற்றுமொரு மாஸ் இயக்குநர்!

Thalaivar 170 Director Revealed Idamporul

தலைவர் 170 திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் என்று நினைத்துக் கொண்டு இருந்த நிலையில், ரசிகர்களுக்கு படக்குழு ட்விஸ்ட் கொடுத்து இருக்கிறது. தலைவர் 170 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குநர் டி ஜே ஞானவேல் இயக்குநராக கமிட் ஆகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆகி இருப்பதாகவும் கூடுதல் தகவல். ” 90 சதவிகிதம் லோகேஷ் கனகராஜ் தான் தலைவர் … Read more

கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய்!

Vijay Son Jasoy Sanjay Make Directorial Debut With Lyca Productions Idamporul

நடிகர் விஜய் அவர்களின் மகனான ஜேசன் சஞ்சய் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். நடிகர் விஜய் அவர்களின் மகனான ஜேசன் சஞ்சய் குறும்படங்கள் பல இயக்கி இருக்கிறார். தற்போது லைகா புரோடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும் கமிட் ஆகி இருப்பதாக கூடுதல் தகவல். “ ஜேசன் சஞ்சய் அடுத்தடுத்து பல கதைகளை ரெடியாக வைத்து இருக்கிறாராம், வெகுவிரைவில் தந்தையே இயக்கவும் முடிவெடுத்து இருக்கிறாராம் … Read more

சென்னை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு!

ED Raid In Chennai Lyca Productions Idamporul

சென்னையில் உள்ள லைகா தயாரிப்பு நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் அமலாக்கத்துறை ரெய்டு நிகழ்த்தி வருகிறது. கத்தி, 2.0, பொன்னியின் செல்வன் போன்ற படங்களை தயாரித்த லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை ரெய்டு நிகழ்த்தி வருகிறது. சென்னையில் உள்ள பல்வேறு கிளைகளில் நிகழ்ந்து வரும் இந்த ரெய்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ நடிகர் அஜித் குமார் அவர்களின் விடா முயற்சி, இயக்குநர் ஷங்கர் அவர்களின் இந்தியன் 2 திரைப்படங்களை … Read more

தலைவர் 170 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Thalaivar 170 Update Lyca Productions Idamporul

தலைவர் 170 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது லைகா புரொடக்சன்ஸ். தலைவர் 170 திரைப்படத்தின் அப்டேட்டுக்காக காத்து இருந்த ரசிகர்களுக்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது லைகா நிறுவனம். படத்தின் இயக்குநராக ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் கமிட் ஆகி இருப்பதாகவும், இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆகி இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ நீண்ட டிஸ்கசனுக்கு பிறகு தலைவர் 170 திரைப்படம் ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குநருடன் கமிட் ஆகி இருப்பதால் … Read more

பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Ponniyin Selvan Trailer Update Is Out

பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நாளை (08-07-2022) சென்னை டிரேட் சென்டரில் வெளியிடப்பட இருக்கிறது. “ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெயிலர், நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகி … Read more

PS 1 | ‘வருகிறான் வந்தியத்தேவன், வெளியானது மாஸ் லுக்’

PS 1 Vanthiya Thevan First Look Is Out

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வந்தியத்தேவனின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிக்கும் ‘பொன்னியின் செல்வன் – முதல் பாகம்’ திரைப்படத்தில் கார்த்தியின் வந்திய தேவனின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ ஒவ்வொரு லுக்கையும் பார்க்கையில் படம் எப்போடா வரும் என்பதே ரசிகர்களின் ஏங்கல்களாக இருக்கிறது “

AK 62 | ‘மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் நடிகர் அஜித்குமார்’

AK62 Biggest Production Company Signed

நடிகர் அஜித்குமார் அவர்கள் தனது அறுபத்து இரண்டாவது படத்திற்காக மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமார் அவர்கள் தனது அறுபத்து இரண்டாவது படத்திற்காக மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக கருதப்படும் லைகா நிறுவனத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோலிவுட்டின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் எனவும் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. “ இயக்குநர்கள் தான் விக்னேஷ் சிவன், சுதா, விஷ்ணு வர்தன் என்று இரண்டு … Read more

சிவகார்த்திகேயனின் ‘டான்’ வெளியாகும் தேதியை அறிவித்து இருக்கிறது படக்குழு!

Sivakarthikeyan In And As Don Releasing Date Announced

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’டான்’ திரைப்படம், மார்ச் 25 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. “ ரசிகர்கள் என்ற ஒரு கூட்டத்தை மட்டும் தன் பக்கம் இழுக்காமல், … Read more

நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியானது!

Naai Sekar Returns Movie Motion Poster Released In Net

வைகைப்புயல் வடிவேலுவின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’லைகா புரொடக்சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் அவர்களின் இயக்கத்தில், வைகைப் புயல் வடிவேலு நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ தடைகள் எல்லாம் நீங்கி, மீண்டும் நல்ல படியாக கம்பேக் கொடுக்க நினைக்கும் வடிவேலு அவர்களுக்கு இப்படம் … Read more