’மாநாடு’ உண்மையான கலெக்சன் தான் என்ன? எதற்காக தான் அந்த 100 கோடி வதந்தி?

Maanaadu Team Spreads Fake Collection Report

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் ஒருவர் ’மாநாடு’ கலெக்சன் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் மாநாடு திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். ஆனால் படமோ 80 கோடி அளவில் தான் வசூல் செய்ததாகவும் சிம்பு அவர்கள் தரப்பில் இருந்து ’100 கோடி என்று சொல்லுங்கள்’ என்று அழுத்தம் தரப்பட்டதாகவும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்து … Read more

சிலம்பரசனின் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Maanaadu Trailer Is Out From Now

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் தற்போது இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. “ வெங்கட்பிரபு அவர்களின் பொலிட்டிக்சான ’மாநாடு’ திரைப்படத்தில், சிம்பு பழைய சிலம்ப(அ)ரசனாக மீண்டும் மிகப்பெரிய அளவில் கம்பேக் கொடுப்பார் என்பதே ரசிகர்களின் ஆத்ம நம்பிக்கை … Read more

வருகிறது சிலம்பரசனின் ’மாநாடு’ ட்ரெயிலர் அப்டேட்!

Maanaadu Trailer Update Coming Today

’மாநாடு’ குறித்த ட்ரெயிலர் அப்டேட், இன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் இன்று மாலை 03:06-க்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ ஏற்கனவே தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம் வெங்கட்பிரபு பொலிட்டிக்சை “

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சிம்புவின் ‘மாநாடு’!

Maanadu Hashtag Trending In Twitter

மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் சிம்பு ரசிகர்கள் ’50DaysForMaanaaduDiwali’ என்னும் ஹேஸ்டாக்கை டிவிட்டரில் ட்ரெண்ட் அடித்து வருகின்றனர். ஏற்கனவே தீபாவளிக்கு சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், வெட்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ’மாநாடு’ திரைப்படமும் தீபாவளி களத்திற்கு வந்திருப்பது அனைவரும் அறிந்ததே! இந்த நிலையில் தான் சிம்பு ரசிகர்கள் ’50DaysForMaanaaduDiwali’ என்ற ஹேஸ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டு வருகின்றனர். அண்ணாத்த, மாநாடு … Read more