6.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டியிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு அவர்கள் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் சில தினங்களுக்கு முன் வெளியாகிய நிலையில் தற்போது 6.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது. சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் 6.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ உடலை வருத்தி … Read more