நடிகர் தனுஷ் அவர்களின் ‘மாறன்’ திரைப்படம் இன்று மாலை வெளியாகிறது!

Maaran On Hotstar From Today

நடிகர் தனுஷ்- கார்த்திக் நரேன் இணையும் ‘மாறன்’ திரைப்படம் இன்று மாலை முதல் வெளியாகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படம் இன்று மாலை 5 மணியளவில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ பொலிட்டிக்கல் திரில்லர் போல ட்ரெயிலரை பார்க்கும் போது தோன்றுகிறது. எப்படி இருக்கிறது … Read more

’மாறன்’ திரைப்படத்தின் ‘அண்ணன தாலாட்டும்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது!

Maaran Movie Annana Thaalaattum Lyrical Video Is Out

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாறன் திரைப்படத்தின் ‘அண்ணன தாலாட்டும்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. தனுஷ் – கார்த்திக் நரேன் இணையும் ‘மாறன்’ திரைப்படத்தில், பாடலாசிரியர் விவேக் வ்ரிகள் எழுதி, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவான ‘அண்ணன தாலாட்டும்’ என்ற பாடலின் அதிகாரப்பூர்வ ‘லிரிக்கல் வீடியோ’ இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ ஜி.வி.பிரகாஷ் – தனுஷ் இணையும் போது பாடல் எல்லாம் எப்போதும் ஹிட் அடிக்கும். அந்த வகையில் … Read more

’மாறன்’ திரைப்படக்குழுவிடம் இருந்து போஸ்டருடன் வந்த காதலர் தின வாழ்த்துக்கள்!

Pair Of Maaran Dhanush And Malavika Sending Valentine Wishes To Fans By Poster

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் படக்குழுவினர் போஸ்டருடன் காதலர் தின வாழ்த்தினை தெரிவித்து இருக்கின்றனர். கார்த்தின் நரேன் இயக்கத்தில், தனுஷ், மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் ’மாறன்’ திரைப்படம் வலை தளத்தில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து இருக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை கூறி இருக்கிறது படக்குழு. “ தீடீரென்று அறிவிப்பு, போஸ்டர்கள் வந்தாலே ரசிகர்கள் குஷி ஆகி … Read more

’மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Maaran Movie Polladha Ulagam Video Song Is Out

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடித்து இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழு பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ” சூர்யாவை தொடர்ந்து நடிகர் தனுஸ்சும் ஓடிடி வலை தளத்தில் தனது திரைப்படங்களை தொடர்ந்து இறக்கிக் கொண்டு இருக்கிறார். நல்ல … Read more

’மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு!

Maaran Polladha Ulagam Video Song Releasing Date Announced

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடித்து இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழு பாடலின் வீடியோ வடிவம் நாளை மாலை 7 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. ” பெருகி வரும் கொரோனா சூழலை கருத்தில் … Read more