Maaveeran Review | ‘எதிர்பார்த்ததை விட கொஞ்சமே வீறு நடை போடுகிறது மாவீரன்’

Maaveeran Movie Review In Tamil Idamporul

இயக்குநர் மடோனா அஸ்வின் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், அதீதி ஷங்கர், மிஷ்கின் என பலரின் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் மாவீரன் எப்படி இருக்கிறது என்பதை இந்த ரிவ்யூவில் காணலாம். ஒரு வித்தியாசமான கதைக்களம், முதல் பாதி முழுக்க அருமை, இடைவேளை சீனும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டுகிறது. யோகி, சிவா காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பு அருமை. மிஷ்கின் மிரட்டவில்லை. அதீதி இன்னுமே முயற்சி செய்து இருக்கலாம் . பரத் ஷங்கர் … Read more

‘மாவீரன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியது பிரபல வலைதளம்!

Maaveeran OTT Rights Bagged By Famous OTT Idamporul

சிவகார்த்திகேயன் அவர்களின் ’மாவீரன்’ திரைப்படத்தின் வலைதள உரிமையை கைப்பற்றியது பிரபல வலைதளம். சாந்தி டால்க்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், அதிதீ சங்கர், மிஸ்கின் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பெரும் விலை கொடுத்து கைப்பற்றி இருக்கிறது அமேசான் பிரைம் வலைதளம். “ படத்தின் டைட்டில் அறிவித்ததில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. நிச்சயம் ஏதேனும் புதுமையை அஷ்வின் கையாண்டு … Read more

சிவகார்த்திகேயன் அவர்களுடன் புதிய படம் ஒன்றில் இணைய இருக்கும் நடிகர் கவுண்டமணி சார்!

Goundamani Sir Acting With Sivakarthikeyan

நடிகர் சிவா அவர்களுடன் புதிய படம் ஒன்றில் நடிகர் கவுண்டமணி சார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’மண்டேலா’ திரைப்படத்தின் இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ என்ற புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். சமீபத்திம் அப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி இருந்த நிலையில் அப்படத்தில் கவுண்டமணி சார் அவர்களும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ நீண்ட நாட்களுக்கு பிறகு கவுண்டமணி அவர்களை திரையில் பார்க்க ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர் … Read more