Madras University

திருநங்கைகளுக்கு கல்வி கட்டணம் இல்லை -சென்னை பல்கலைக் கழகம்

திருநங்கைகள் படிக்க முன்வந்தால் அவர்களுக்கு உரிய கல்வி கட்டணத்தை பல்கலைக்கழகமே ஏற்றுக் கொள்ளும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.ஒரு புறம் மூன்றாம் பாலினத்தரான திருநங்கைகளை தரத்தில்...