கைவிடப்படுகிறதா நடிகர் அஜித்குமார் அவர்களின் ‘விடாமுயற்சி’?
நடிகர் அஜித்குமார் அவர்களின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மகிழ்திருமேனி மற்றும் நடிகர் அஜித்குமார் அவர்கள் இணையும் திரைப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயரிடப்பட்டு இருந்தது. படம் பெயரிடப்படதோடு சரி படத்தின் எந்த வேலைகளும் அதன் பின் நடக்கவில்லை. இதனால் கதையை வேறு ஒரு நடிகரிடம் சொல்லி படத்தில் இருந்து கலண்டு விட மகிழ்திருமேனி முடிவெடுத்து இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்கள் கிட்டதட்ட இரண்டும் ஒரே கட்டத்தில் தான் … Read more