Mahanadhi Serial Today Episode Review | 03.04.2023 | Vijaytv
மகாநதி தொடரில் இன்று, கங்காவை பெண் பார்க்க வந்தவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பது கேட்டதும் சாரதா அதிர்ச்சி அடைந்தார். மேலும் உடனே குமரன் இடம் சென்று இந்த சூழ்நிலையில் உன்னிடம் கேட்பது தவறு தான். ஆனாலும் எனக்கு வேறு யாரும் இல்லை, நீதான் என் மகளை திருமணம் செய்ய வேண்டும் என்று காலில் விழுந்து கெஞ்சினார். குமரன் நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்பேன் என்று கூறினார். அடுத்து சாரதாவும் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை … Read more